17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!

தமிழ் திரைப்படங்கள் போட்டி தேர்வு பிரிவில், ஐசிஏஎப் ஊடகங்களின் மூலம் அறிவித்திருந்தபடி
17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெறவிருக்கும் முத்தான தமிழ்ப்படங்கள் இவைதான்!
Published on
Updated on
1 min read

தமிழ் திரைப்படங்கள் போட்டி தேர்வு பிரிவில், ஐசிஏஎப் ஊடகங்களின் மூலம் அறிவித்திருந்தபடி, திரைப்படங்களை சமர்ப்பிக்க அக்டோபர் 07 முதல் நவம்பர் 10 தேதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சமர்பிக்கப்பட்ட 19 திரைப்படங்களில், 12 படங்கள் முன்னோட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவை,

1. அடுத்த சாட்டை
2. அசுரன்
3. பக்ரீத்
4. ஹவுஸ் ஓனர்
5. ஜீவி
6. கனா
7. மெய்
8. ஒத்தை செருப்பு சைஸ் 7
9. பிழை
10. சீதக்காதி
11. சில்லு கருப்பட்டி
12. தோழர் வெங்கடேசன்

இந்த விழாவை ஏற்பாடு செய்திருப்பவர்கள் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன்.

விழா நாட்கள்: 12 – 19 டிசம்பர் 2019

நடைபெறும் இடங்கள் :தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம்,  கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.

துவக்க விழா :கலைவாணர் அரங்கம் (டிசம்பர் 12, 2019, மாலை 06.00 மணியளவில்

நிறைவு விழா : தேவி திரையரங்கம் (டிசம்பர் 19, 2019, மாலை 06.15 மணியளவில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com