

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் 'ஜிப்ஸி' திரைப்படம் ஜனவரி 24-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்சாரில் பல பிரச்னைகளை சந்தித்த ஜிப்ஸி படத்துக்கு ஒருவழியாக 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை வெளிவரும் என்று இயக்குனர் ராஜு முருகன் சமூக வலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.