செழியன் இயக்கியுள்ள டு லெட் படத்தின் டிரெய்லர் வெளியீடு!
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள டு லெட் படம் கடந்த வருடம் சிறந்த தமிழ்ப்படமாகத் தேசிய விருது பெற்றது...

Updated On :6 பிப்ரவரி 2019, 5:36 am

ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள டு லெட் படம் கடந்த வருடம் சிறந்த தமிழ்ப்படமாகத் தேசிய விருது பெற்றது. சர்வதேசப் படவிழாக்களில் கவனம் பெற்ற இந்தப் படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...