சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ஜோதிகா - ரேவதி இணைந்து நடிக்கும் படம்: பூஜையுடன் தொடங்கியது!

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது...

News image
Updated On :11 பிப்ரவரி 2019, 8:14 am

எழில்

காற்றின் மொழி படத்துக்கு அடுத்ததாக அறிமுக இயக்குநர் எஸ். ராஜுடனான படத்தில் நடித்துமுடித்துவிட்டார் ஜோதிகா. இந்நிலையில் அவருடைய புதிய படம் ஒன்று பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், ஜெகன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - விஷால் சந்திரசேகர். 

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.