ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்கும் எழில்
சத்யா இசையமைக்கும் இப்படம் வழக்கம்போல எழில் பாணியிலான நகைச்சுவைப் படமாக இருக்கும் என...


இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
சத்யா இசையமைக்கும் இப்படம் வழக்கம்போல எழில் பாணியிலான நகைச்சுவைப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அபிஷேக் ஃபிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.
விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ஜகஜால கில்லாடி என்கிற படத்தை எழில் இயக்கி வருகிறார். இதற்கடுத்து இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...