

சென்னை: அட்லீயுடன் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இணையவுள்ள 'விஜய - 63' படம் ஞாயிறன்று பூஜையுடன் துவங்கியது.
'சர்கார்' பட வெற்றியைத் தொடந்து அடுத்து விஜய் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின அந்த படத்தின் பூஜை, சென்னையில் ஞாயிறு காலை நடைபெற்றது
இந்த படமானது விளையாட்டு சம்பந்தமான கதையம்சப் பின்னணி கொண்டது என கூறப்படுகிறது.
தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ ,இந்த படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.