
வரும் ஜூலை 19 அன்று ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.
விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான், அமலா பால் நடித்துள்ள ஆடை, உணர்வு, K.R. மார்க்கெட் c/0 தீனா ஆகிய நான்கு தமிழ்ப் படங்களும் ஹாலிவுட் படமான தி லயன் கிங்கும் வரும் வெள்ளியன்று வெளிவரவுள்ளன.
இந்தப் படங்களில் கடாரம் கொண்டான், ஆடை, தி லயன் கிங் ஆகிய படங்கள் முதல் வார இறுதியில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.