மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

பிரபு தேவா, தமன்னா நடித்துள்ள ஹிந்திப் படம்

பிரபு தேவா, தமன்னா ஆகிய இருவரும் காமோஷி (Khamoshi) என்கிற ஹிந்திப் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்..

News image
Updated On :6 மே 2019, 11:16 am

எழில்

பிரபு தேவா, தமன்னா ஆகிய இருவரும் காமோஷி (Khamoshi) என்கிற ஹிந்திப் படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.

சக்ரி டோலட்டி இயக்கியுள்ள இந்தப் படம் மே 31 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உன்னைப் போல் ஒருவன், பில்லா 2, கொலையுதிர் காலம் ஆகிய படங்களைத் தமிழில் இயக்கியுள்ளார் சக்ரி டோலட்டி. 

காமோஷி படத்தின் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.