செய்திகள்
என்னிக்கும் இது வொர்க் அவுட் ஆகும்! இயக்குநர் சிவா பேட்டி (விடியோ)
சுதிர் ஸ்ரீனிவாஸனிடம் தன் படங்களைக் குறித்து மனம் திறந்து பேசுகிறார் சிவா.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகர் அஜித்தை வைத்து தொடர்ச்சியாக V வரிசைப் படங்களை இயக்கியவர் சிவா. விஸ்வாசம் படம் வெளியாகி 100 நாட்கள் ஆன நிலை, சுதிர் ஸ்ரீனிவாஸனிடம் தன் படங்களைக் குறித்து மனம் திறந்து பேசுகிறார் சிவா.
இந்தப் பேட்டியின் காணொளி இது