
சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, சஞ்சீவ் கார்த்தி & ஆல்யா மானசா.
ராஜா ராணி தொலைக்காட்சித் தொடரில் நடித்துக் காதலர்களான சஞ்சீவ் - ஆல்யா, தாங்கள் திருமணம் செய்துகொண்டது குறித்துக் கடந்த செப்டம்பர் மாதம் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக உள்ளதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார். உங்களுடைய அனைவருடைய வாழ்த்துகளும் எங்களுக்குத் தேவை என இன்ஸ்டகிராம் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.