தீபாவளி அன்று வெளியான விஜய் படங்கள் என்ன என்ன?

கடந்த ஆண்டுகளில் தீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான படங்களின் பட்டியல் இது
vijay
vijay
Updated on
1 min read

கடந்த ஆண்டுகளில் தீபாவளி அன்று விஜய் நடிப்பில் வெளியான படங்களின் பட்டியல் இது

  • சந்திரலேகா – 1995  
  • ப்ரியமானவளே – 2000  
  • ஷாஜகான் – 2001  
  • பகவதி - 2002  
  • திருமலை – 2003  
  • சிவகாசி – 2005  
  • அழகிய தமிழ் மகன் – 2007  
  • வேலாயுதம் – 2011  
  • துப்பாக்கி – 2012  
  • கத்தி – 2014  
  • மெர்சல் – 2017  
  • சர்கார் - 2018 

இதில் சில படங்கள் சூப்பர் ஹிட்டானது ஆனால் சில படங்கள் அட்டர் ப்ளாப்பும் ஆகியிருக்கிறது. இந்த வெற்றி தோல்விகளைக் கடந்துதான் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. இந்த ஆண்டும் தீபாவளிப் பரிசாக விஜய் நடித்த பிகில் சர்ச்சைகளைக் கடந்து வெளிவரவிருக்கிறது. தனக்குப் பிடித்த நடிகரின் படத்தைப் பார்த்து கொண்டாடும் கடைசி ரசிகன் இருக்கும் வரை தீபாவளி ரிலீஸ் படங்கள் தொடரும் என்பது மறுக்க முடியாத உண்மை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com