
நேற்று (அக்டோபர் 22) அர்னால்ட் ஸ்வார்ஸ்னேகர் நடித்த டெர்மினேட்டர் டார்க் ஃபேட் படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெளியிட்டார் ஆர்யா.
தனது ட்விட்டரில் இது குறித்து அவர் பகிர்ந்தது, 'Arnold Schwarzenegger & Terminator எப்பவும் பிரிக்க முடியாத இரு வார்த்தைகள். நானும் உங்கள போல Arnold Terminator ஓட பெரிய fan. டெர்மினேட்டர் டார்க் ஃபேட் தமிழ் டிரெய்லரை வெளியிடுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி' என்று பதிவிட்டுள்ளார் ஆர்யா.
Arnold Schwarzenegger Terminator.
எப்பவும் பிரிக்க முடியாத இரு வார்த்தைகள்.
நானும் உங்கள போல Arnold ampTerminator ஓட பெரிய fan
டெர்மினேட்டர் டார்க் ஃபேட் தமிழ் டிரெய்லரை வெளியிடுவது எனக்கு ரொம்ப மகிழ்ச்சிhttps://t.co/cgogmmnj
Releasing on Nov 1stFoxStudiosIndiamdashArya aryaofflOctober 22 2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.