
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷின் திருமணம் இன்று நடைபெற்றது.
சிக்ஸர் படத்தை இயக்கிய சாச்சியின் சகோதரி சிந்துவை சதீஷ் திருமணம் செய்துகொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.