
ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள டு லெட் படம் கடந்த வருடம் சிறந்த தமிழ்ப்படமாகத் தேசிய விருது பெற்றது. சர்வதேசப் படவிழாக்களில் கவனம் பெற்ற இந்தப் படம் பிப்ரவரி 21 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா போன்றோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...