
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கே.ஆர். பிரபு இயக்கியுள்ள படம் எல்கேஜி. ப்ரியா ஆனந்த், ஜே.ஜே. ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்துள்ளார்கள். பிப்ரவரி 22 அன்று படம் வெளியாகவுள்ளது.
அரசியல் களத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விடியோவில் அவர் பேசியதாவது:
Legend and Amazing human, Kapil Paaji #LKGfromFeb22 pic.twitter.com/ymnMoTjW3I
— LKG (@RJ_Balaji) February 12, 2019