சுடச்சுட

  

  சன் டிவியில் பொங்கலுக்கு ஒளிபரப்பாகவுள்ள ராட்சசன் படம்!

  By எழில்  |   Published on : 12th January 2019 10:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  raatsasan12xx

   

  விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் - ராட்சசன். இசை - ஜிப்ரான்.

  ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ராட்சசன் படம் பொங்கல் தினத்தன்று சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  TAGS
  Ratsasan
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai