
விவேக் கதாநாயகனாக நடித்துள்ள வெள்ளைப்பூக்கள் படம் அடுத்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது.
அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இடம்பெற்றுள்ளார்கள். விவேக், சார்லி, பூஜா தேவரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இயக்கம் - விவேக் இளங்கோவன்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...