
குலேபகாவலி, காத்தாடி படங்களை இயக்கிய கல்யாணின் அடுத்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஜோதிகா.
ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் நடிக்கும் இப்படத்துக்கு ஜாக்பாட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டர்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - விஷால் சந்திரசேகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.