
நடிகையும் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளருமான விஜே ரம்யா, சிலம்பக் கலையைக் கற்றுக்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.
சிலம்பக் கலையைச் சமீபகாலமாகக் கற்று வரும் விஜே ரம்யா, அந்தக் கலையைக் கொண்டு ஒரு விடியோவை இன்ஸ்டகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இந்த மாதம் சிலம்பக் கலையைக் கற்று வருகிறேன். எனக்கு நானே அளித்துக்கொண்ட பரிசு இது.
தமிழ் வீரர்கள் மீது தனி மரியாதை ஏற்பட்டுள்ளது. இதை எப்படிச் செய்தீர்கள் என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.