நடிகர் ராஜ் கபூரின் மகள் காலமானார்!

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ரிது நந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
நடிகர் ராஜ் கபூரின் மகள் காலமானார்!
Updated on
1 min read

மறைந்த நடிகர் ராஜ்கபூரின் மகளும் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மாமியாருமான ரிது நந்தா இன்று காலமானார். அவருக்கு வயது 71.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரிது நந்தா சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். 

அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ரிது நந்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com