விஜய் சேதுபதி பிறந்த நாளன்று வெளியான யாதும் ஊரே யாவரும் கேளிர் பட போஸ்டர்கள்!

விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
விஜய் சேதுபதி பிறந்த நாளன்று வெளியான யாதும் ஊரே யாவரும் கேளிர் பட போஸ்டர்கள்!
Updated on
1 min read

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் - யாதும் ஊரே யாவரும் கேளிர்.

விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கும் இப்படத்துக்கு இசை - நிவாஸ் கே. பிரசன்னா, ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அமலா பால் இந்தப் படத்திலிருந்து விலகி விட்டதால் அந்தக் கதாபாத்திரத்துக்கு மேகா ஆகாஷ் தேர்வானார். இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். 

விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com