பிரபு தேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் பட டிரெய்லர்!

பிரபுதேவா முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம்...
பிரபு தேவா நடித்துள்ள பொன் மாணிக்கவேல் பட டிரெய்லர்!
Published on
Updated on
1 min read

பிரபுதேவா முதல்முறையாகக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள படம் - பொன் மாணிக்கவேல். இந்தப் படத்தை பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஏ.சி. முகில் இயக்கியுள்ளார். கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இசை - இமான். பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல்முறை. 

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com