லைகா தயாரிப்பில் யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி டிரெய்லர்!

யோகி பாபு, கருணாகரன் நடிப்பில், கிருமி படத்தை இயக்கிக் கவனம் பெற்ற அனுசரன் இயக்கியுள்ள படம் பன்னி குட்டி...
லைகா தயாரிப்பில் யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி டிரெய்லர்!

யோகி பாபு, கருணாகரன் நடிப்பில், கிருமி படத்தை இயக்கிக் கவனம் பெற்ற அனுசரன் இயக்கியுள்ள படம் பன்னி குட்டி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு இசை - கே. ஒளிப்பதிவு - சதீஷ் முருகன். 

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com