தணிக்கை செய்யப்பட்ட ஜிப்ஸி படக் காட்சிகள் இணையத்தில் வெளியீடு!

தணிக்கையால் வெட்டப்பட்ட காட்சிகளின் விடியோக்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்துக்குக் கூடுதல் விளம்பரங்கள் கிடைத்துள்ளன.
தணிக்கை செய்யப்பட்ட ஜிப்ஸி படக் காட்சிகள் இணையத்தில் வெளியீடு!
Updated on
1 min read

குக்கூ, ஜோக்கர் படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ள படம் - ஜிப்ஸி.

ஜீவா, நடாஷா சிங் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன்.

தணிக்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிப் போனது. கடைசியில், ஜிப்ஸி படம் மார்ச் 6-ல் வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தணிக்கையால் வெட்டப்பட்ட காட்சிகளின் விடியோக்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் படத்துக்குக் கூடுதல் விளம்பரங்கள் கிடைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com