
இந்த வாரம் ஆறு படங்கள் வெளியாகத் திட்டமிட்டுள்ளன.
அசுரகுரு, தாராள பிரபு, எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும், கயிறு, பல்லு படாம பாத்துக்க, வால்டர் ஆகிய 6 தமிழ்ப் படங்களும் மார்ச் 13 அன்று வெளியாகவுள்ளன.
அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் படங்களுக்குக் கிடைக்கும் விமரிசனங்களை வைத்தே இதற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எண்ணப்படுகிறது.
தாராள பிரபு
பல்லு படாம பாத்துக்க
அசுரகுரு
வால்டர்
கயிறு
எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகனும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.