
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சேதுராமன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். அதன்பிறகு, வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் வியாழக்கிழமை காலமானார்.
இவர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.