
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் - நெற்றிக்கண்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். பாடல்கள் - விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவு - ஆர்டி ராஜசேகர்.
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடிக்கிறார்கள்.
நயன்தாராவின் பிறந்த நாளான இன்று இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.