ஓடிடியில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள மூக்குத்தி அம்மன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன்.
ஓடிடியில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள மூக்குத்தி அம்மன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன்.

இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 

மே மாதம் வெளிவருவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் படம் தீபாவளியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள் என்று ஆர்ஜே பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com