

அருவி படத்தின் மூலம் கவனம் பெற்ற அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படம் - வாழ்.
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களைத் தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வாழ் படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு - ஷெல்லி, இசை - ப்ரதீப் குமார்.
வாழ் படத்தில் இடம்பெற்றுள்ள ஆஹா என்கிற பாடல் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்படுவதாக சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.