
இந்த வாரம் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
ஜீவா நடித்த சீறு, மணி ரத்னம் தயாரித்துள்ள வானம் கொட்டட்டும், நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள சண்டிமுனி, வினோத் கிஷன் நடித்துள்ள அடவி ஆகிய படங்கள் பிப்ரவரி 7 அன்று வெளியாகின்றன.
இந்தப் படங்களில் மணி ரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு, சரத் குமார், ராதிகா நடிப்பில் வெளியாகவுள்ள வானம் கொட்டட்டும் படம் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...