
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரிக்கின்றன.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்காக டாக்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.