
தமிழில் வெற்றி பெற்ற 96 படம், ஜானு என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.
தமிழில் 96 படத்தை இயக்கிய சி. பிரேம் குமார் தெலுங்கிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி வேடத்தில் ஷர்வானந்த்தும் த்ரிஷா வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளார்கள். அதேபோல சிறிய வயது த்ரிஷா வேடத்தில் நடித்த கெளரி, தெலுங்கிலும் அதே வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.