
நடிகர் ஆர்யாவும் நடிகை சயீஷாவும் கடந்த வருடம் இதே தினத்தில் திருமணம் செய்துகொண்டார்கள்.
ஆர்யா, சயீஷா ஆகிய இருவரும் திருமண நாளைக் கொண்டாடும் இன்றைய தினம், இருவரும் நடித்த டெடி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். இசை - இமான். தயாரிப்பு - ஸ்டூடியோ க்ரீன்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...