ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கிய திரெளபதி படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. நாடக்காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.
மோகன் ஜி.-யின் அடுத்த படத்தில் பிரபல இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கிறார். ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் என்கிற படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரெளபதி படத்தின் டிரெய்லர் சமூகவலைத்தளங்களில் பல விவாதங்களை உருவாக்கியது. அதேபோல ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லரும் சமூகவலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது நாளை தெரியவரும்.
தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ள ருத்ர தாண்டவம் படம் திரையரங்குகளில் விரைவில் வெளிவரவுள்ளது. திரையரங்குகளில் வெளியிட பொங்கல் வரைக்கும் கூட காத்திருப்போம் என இயக்குநர் சமீபத்தில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


