
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ரதாண்டவம் படத்தின் டிரெய்லர் வெளியானது.
ரிஷி ரிச்சர்ட், ஷீலா, நடிப்பில் மோகன் ஜி இயக்கிய திரௌபதி படம் கடந்தாண்டு பிப்ரவரியில் வெளியானது. இயக்குநர் மோகனின் அடுத்த படம் ருத்ரதாண்டவம். இதில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன், ரிச்சர்ட், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் டிரெய்லர் செவ்வாய்க்கிழமை மாலை வெளியானது. திரௌபதி டிரெய்லர் சர்ச்சைகளை ஏற்படுத்தியதைப்போல, இந்தப் படத்தின் டிரெய்லரிலும் பல்வேறு அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.