
இயக்குநர் ராஜு முருகன், கொஞ்சம் பேசு என்கிற இசை விடியோவை வெளியிட்டுள்ளார்.
சஞ்சிதா ஷெட்டி, சஞ்சய் நடிப்பில் கொஞ்சம் பேசு என்கிற இசை விடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜு முருகன் தயாரித்துள்ள இந்தப் பாடலுக்கு இசை - நரேன். பாடலை யுகபாரதி எழுத, பிரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கடரமணன் பாடியுள்ளார்கள். பாடலை குக்கூ ரெக்கார்ட்ஸ் குழுவினர் இயக்கியுள்ளார்கள். ஒளிப்பதிவு - பகத், நடனம் - சாண்டி.
சோனி மியூசிக் செளத் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்பாடலை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.