

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படம் - நெற்றிக்கண்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். ஒளிப்பதிவு - ஆர்டி ராஜசேகர்.
நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் போன்றோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் நேதா எழுதிய பாடலை சிட் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.