
சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நாளை வெளியாகவுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் - ஈஸ்வரன். சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியானது. இசை - தமன்.
இந்தப் படம் நாளை முதல் (ஜூன் 12) ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.