சிம்ஹா நடிக்கும் வசந்தமுல்லை பட டீசர் வெளியீடு

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
சிம்ஹா நடிக்கும் வசந்தமுல்லை பட டீசர் வெளியீடு

சிம்ஹா நடித்துள்ள வசந்தமுல்லை படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சிம்ஹா, காஷ்மிரா நடிப்பில் ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ள படம் வசந்தமுல்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.

ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com