கலையரசன், இந்துஜா நடித்த மகவு குறும்படம் வெளியீடு

கலையரசன், இந்துஜா நடித்த மகவு குறும்படம் வெளியீடு

கலையரசன், இந்துஜா நடித்த மகவு குறும்படம் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
Published on

கலையரசன், இந்துஜா நடித்த மகவு குறும்படம் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

திரைப்படப் பிரபலங்களான கலையரசன், இந்துஜா ஆகியோர் மகவு என்கிற குறும்படத்தில் நடித்துள்ளார்கள். லகுபரண் இயக்கியுள்ள இந்தக் குறும்படத்துக்கு இசை - சுமோ கே.எஸ்., ஒளிப்பதிவு - எஸ்.ஆர். கதிர், கதை - லஷ்மி சரவணகுமார். தயாரிப்பு - இனியா பிலிம்ஸ்.

மகவு குறும்படம் பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com