அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

கரோனாவிலிருந்து மீண்டார் நடிகர் அல்லு அர்ஜுன்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :12 மே 2021, 8:46 am

PTI

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார். 

38 வயதான நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 28-ம் தேதி கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதலில் இருந்தார். 

இதுதொடர்பாக அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக சுட்டுரை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கரோனா நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும், அதோடு, ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். 

வீட்டில் இருங்கள் மற்றும் பாதுகாப்பாக இருங்கள். எல்லார் அன்பிற்கும் நன்றி என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.