சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

காதலரை மணந்தார் 'சூப்பர் சிங்கர்' புகழ் மாளவிகா (படங்கள்)

திருமணத்தில் ஏராளமான பாடகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 10:51 am

DIN

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழடைந்த மாளவிகா சுந்தர், திரைப்படப் பின்னணிப் பாடகியாக உள்ளார்.

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, 33 வயதில் சரியான காதலைக் கண்டெடுத்தேன் என இன்ஸ்டகிராமில் பதிவு எழுதி தனது வருங்காலக் கணவரை முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டார்.

Story image

இந்நிலையில், தொழிலதிபர் அஸ்வின் காஷ்யப் ரகுராமனை சென்னையில் திருமணம் செய்துகொண்டார் மாளவிகா. இந்நிகழ்வில் ஏராளமான பாடகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். மாளவிகா - அஸ்வினின் திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.