

பிக்பாஸ் புகழ் நடிகர் முகேன் நடிப்பில் உருவான ‘வேலன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
'பிக்பாஸ் 3' வெற்றியாளரான நடிகர் முகேன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கவின் இயக்கத்தில் உருவான ‘வேலன்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்படத்தில் கதாநாயகனான முகேன் உடன் சூரி , பிரபு , மரியா வின்செண்ட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.கலைமகன் முபாரக் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.