எதிர்பார்ப்பைத் தூண்டும் அருண் விஜய் நடித்த பார்டர் பட டிரெய்லர்

அருண், விஜய், ரெஜினா நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள பார்டர் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 
எதிர்பார்ப்பைத் தூண்டும் அருண் விஜய் நடித்த பார்டர் பட டிரெய்லர்
Updated on
1 min read

அருண் விஜய் நடித்த பார்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

2020-ல் அருண் விஜய் நடித்த மாஃபியா வெளியானது. யானை, சினம், பார்டர், பாக்ஸர் போன்ற படங்களில் அருண் விஜய் தற்போது நடித்து வருகிறார். 

2009-ல் ஈரம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அட்டகாசமாக அறிமுகம் ஆனார் அறிவழகன். இதன்பிறகு வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கினார்.

அருண் விஜய்யும் அறிவழகனும் ஒன்றிணைந்து பார்டர் என்கிற படத்தை உருவாக்கியுள்ளார்கள். அருண், விஜய், ரெஜினா நடிப்பில் அறிவழகன் இயக்கியுள்ள பார்டர் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 

பார்டர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com