
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவான ‘ராஜவம்சம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார் , நிக்கி கல்ராணி நடிப்பில் தயாரான ‘ராஜவம்சம்’ திரைப்படம் வருகிற அக்-1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுத் தெரிவித்திருந்தார்கள்.
தற்போது அப்படம் வரும் அக்-10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது என்பதை படக்குழு அறிவித்திருக்கிறார்கள்.
‘ராஜவம்சம்’படத்தில் சசிகுமாருடன் யோகி பாபு, சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.