உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிகர் அஜித்: அடுத்த படத்துக்காகவா? வைரலாகும் சமீபத்திய புகைப்படம்

நடிகர் அஜித் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:13 am IST

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் உருவான விதம் விடியோவாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் சுமித்ரா, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

Story image

இந்த நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைராகி வருகிறது. இதில் நடிகர் அஜித் தாடியுடன் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கிறார். இது அடுத்தப் படத்துக்கான தோற்றமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.