
மகன் கெளசிக்கின் பிறந்த நாள் கொண்டாட்டப் படங்களை நடிகை ரோஜா வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் செல்வமணியை 2002-ல் திருமணம் செய்தார் நடிகை ரோஜா. இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளார்கள்.
தனது மகன் கெளசிக்கின் 15-வது பிறந்த நாளை நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்கள் ரோஜாவும் செல்வமணியும். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள், விடியோவை ஃபேஸ்புக் தளத்தில் ரோஜா வெளியிட்டுள்ளார்.
Happy Birthday Kowshik nanna ❤️
Posted by Roja Selvamani on Saturday, June 26, 2021
#BirthdayCelebration #FamilyTime ❤️
Posted by Roja Selvamani on Sunday, June 27, 2021