விக்ரம் படத்துக்கு ரயிலில் விளம்பரம் (விடியோ)

​நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்பட போஸ்டர் ரயில் இன்ஜினில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
விக்ரம் படத்துக்கு ரயிலில் விளம்பரம் (விடியோ)
Updated on
1 min read


நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்பட போஸ்டர் ரயில் இன்ஜினில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் எனப் பெரிய நடிகர் பட்டாளமே உள்ளன. அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், படத்தின் போஸ்டர் ரயில் இன்ஜினில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தின் போஸ்டர் விமானத்தில் விளம்பரப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com