

இணையத்தில் மீண்டும் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை ரம்யா பாண்டியன் அவ்வபோது வித்தியாசமான முறையில் புதுப்புது தோற்றத்தில் போட்டோஷுட் நடத்துவது வழக்கம். அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் குறைந்த ஆடைகளுடன் எடுக்கப்பட்ட ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.