செய்திகள்
மல்யுத்த விளம்பரத்தில் நடிகர் கார்த்தி!
நடிகர் கார்த்தி மல்யுத்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.
நடிகர் கார்த்தி மல்யுத்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.
சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்காக புதிய விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.
இந்த விளம்பரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மல்யுத்த சூப்பர் ஸ்டாரான ட்ரூ மெக்கின்டயருடன் நடிகர் கார்த்தி நடித்துள்ளார்.
இதையும் படிக்க: ஜப்பானில் ரஜினியின் 24 வருட சாதனையை முறியடித்த ‘ஆர்ஆர்ஆர்’
இந்தியில் ட்ரூ மெக்கின்டயருடன் நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்திருக்கிறார்.
தற்போது, இந்த விளம்பரம் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.